இன்று ஒரு தமிழ் சொல் அறிவோம் 1


அடவி = காடு, வனம்;


English meaning for Adavi is Forest.


இலக்கியப் பயன்பாடு :

அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை)

குழல் அடவி முகில் பொழில் (திருப்புகழ் - அருணகிரிநாதர்)


Comments